PTC Wesites இல் செய்ய கூடாதது மற்றும் பின்பற்றும் வழிகள்

ஒருவர் ஒரு அக்கவுண்ட் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் திறக்க முயற்சித்தால், உங்கள் அக்கவுண்ட் Suspend செய்யப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் PTC-ல் அக்கவுண்ட் திறக்க நினைத்தால், அவர்கள் சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்திருந்தால் மட்டுமே திறக்க முடியும். உங்கள் கம்ப்யூட்டரில் அவர்கள் அக்கவுண்ட் திறந்து PTC-ல் வேலை செய்ய இயலாது, கூடாது. அப்படிச் செய்ய முற்பட்டால், உங்கள் அக்கவுண்டும் அவரது அக்கவுண்டும் Suspend செய்யப்படும். அதாவது ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு அக்கவுண்ட் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

சில நாட்களில் நாம் விளம்பரங்கள் பார்க்காத போதும், நம் அக்கவுண்டில் விளம்பரங்கள் பார்த்துவிட்டது போல கலர் இல்லாமல் தோன்றும். சில சமயங்களில் விளம்பரங்கள் இருந்தால் கூட நாம் க்ளிக் செய்து பார்க்கும் போது “Another user using your IP address already viewed this advertisement” என்ற செய்தி காட்டும். அதாவது, நம்முடைய IP Address-ஐக் கொண்ட மற்றொரு உறுப்பினர் அந்த விளம்பரங்களைப் பார்த்து விட்டார் என்று இதற்கு அர்த்தம். ஏனெனில் Probux ன் Terms of service ன் படி ஒரு நாளைக்கு ஒரு IP Address அல்லது ஒரு Account மூலம் ஒரு விளம்பரத்தை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதற்காக நாம் அப்படியே அந்த நாள் விளம்பரங்களைப் பார்க்காமல் விட்டுவிட முடியாது, பார்க்காமல் விட்டால் நாம் தான் நஷ்டமடைய வேண்டும். கண்டிப்பாக 4 Fixed Advertisements-ஐ தினமும் பார்க்க வேண்டும்.இப்படி சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டுமன்றால், உங்கள் நெட்வொர்க் இணைப்பைத் துண்டித்து(Disconnect), Network Adapter அல்லது Datacard-ஐ நீக்கிவிட்டு பிறகு மீண்டும் இணையுங்கள்(Connect). இப்போது உங்கள் நெட்வொர்க் IP Address மாறி இருக்கும். இப்போது விளம்பரங்களைப் பாருங்கள். முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள், Proxy மற்றும் VPN எக்காரணத்தைக் கொண்டும் உபயோகிக்காதீர்கள். Proxy அல்லது VPN உபயோகித்தால் உங்கள் அக்கவுண்ட் Suspend செய்யப்படும். நீங்கள் சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும். எனவே ஒரிஜினல் ISP இணைப்பை மட்டுமே உபயோகியுங்கள்.

Browsing Centre, Internet Cafe போன்ற இடங்களில் உள்ள கம்ப்யூட்டரை உபயோகிக்காதீர்கள். அங்கு உள்ள எல்லா கம்ப்யூட்டருக்கும் ஒரே இன்டர்நெட் இணைப்பை உபயோகிப்பதால் IP Address முரண்பாடு (IP Address Conflict) ஏற்படும். Terms of Service-ன் படி Browsing Centre, Internet Cafe-ல் உள்ள கம்ப்யூட்டரில் Probux-ல் Login செய்வதும் தடை செய்யப்பட்டதாகும்.

PTC Wesites இல் செய்ய கூடாதது மற்றும் பின்பற்றும் வழிகள் PTC Wesites இல் செய்ய கூடாதது மற்றும் பின்பற்றும் வழிகள் Reviewed by Daily Post on 6/12/2018 06:02:00 PM Rating: 5
Powered by Blogger.