ஆன்டி ஸ்மார்ட் போன் லைட் போன்

செல்போன் மக்களை கவர்ந்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஹாலியர் ((Hollier )) மற்றம் டாங் ((tang)) ஆகிய இருவரும் சேர்ந்து, லைட் என்ற செல்போனை கடந்த 2015ல் வடிவமைத்தனர்.

ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை என்றாலும், தற்போது பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அழைப்புகளுக்கும், குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் மட்டுமே இந்த செல்போன் பயன்படும். மொபைல் ஆப்களில் மூழ்கியிருப்பவர்கள், மற்ற விஷயங்களிலும் கவனத்தை செலுத்துவதற்கு, இந்த செல்போன் பயனுள்ளவையாக இருக்கும்