கூகிள் ஆட்சென்ஸ் இப்போது தமிழில் சப்போர்ட் செய்கிறது

உலக அளவில் website விளம்பரம் மூலம் பணம் கொடுக்கும் கூகிள் ஆட்சென்ஸ் இதுவரை தமிழ் மொழியில் உள்ள வெப் சைட்டிற்க்கு மறுக்க பட்டு வந்தது
உலக தொலைக்காட்சிகளில் ஸ்டார் நெட்ஒர்க் ஸ்போர்ட்ஸ்  மற்றும் கலர்ஸ் தமிழ் ,டிஸ்கவரி தமிழ்,போகோ தமிழ் போன்ற எண்ணற்ற தொலைக்காட்சிகள் தமிழுக்கு மாறியபோதும் இதுவரை தமிழ் வெப் சைட்டிற்க்கு  கூகிள் ஆட்சென்ஸ் அப்ரூவல் கிடைக்கவில்லை இப்போது தமிழ் வெப் சைட்டிற்க்கு     கூகிள் ஆட்சென்ஸ் சப்போர்ட் செய்கிறது
இதை கூகிள் ப்ளோகில் வெளியிட்டது
இதோ லிங்க்
https://adsense.googleblog.com/2018/02/AdSense-now-supports-Tamil.html?m=1