அதிவேக 'ஸ்நாப்டிராகன் 845 சர்வதேச சந்தையில் வந்துவிட்டது


மொபைல் ஃபோன்களுக்கான புராசஸர் சிப்செட் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான குவால்காம், தனது புதிய புராசஸரான 'ஸ்நாப்டிராகன் 845' சிப்செட்டை, அண்மையில் ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

வந்துவிட்டது அதிவேக 'ஸ்நாப்டிராகன் 845!' சர்வதேச சந்தையில் பிரபலமான சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 
தனது புதிய புராசஸரான, 'ஸ்நாப்டிராகன் 845' சிப்செட்டை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன்களுக்கான புராசஸர் இது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9: குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 பிராசசர், கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

 ஸ்நாப்டிராகன் 835 ப்ராசசர், 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓ ஆகிய ஆதரவுடன் வருகிறது. இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் உலகளவில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் EUR 599 (சுமார் ரூ.45,000) விலையில் கிடைக்கும்