special less display udan வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ7(2018).!


சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் பெசல்-லெஸ் டிஸ்பிளே மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை  உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.