மலிவு விலையில் கிடைக்கும் எலைட் டூயல் ஸ்மார்ட்போன்.!

 
இன்டெக்ஸ் எலைட் டூயல் : இன்டெக்ஸ் எலைட் டூயல் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0: இன்டெக்ஸ் எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ்- ஏ7 செயலி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்: இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 1 6ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா : இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.