மங்காத்தா சினிமா விமர்சனம்

அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா பெண் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் இன்று திரைக்கு வந்துள்ளது. அஜித்துக்கு வாழ்த்துகள்.

ரவுடிகளின் கூட்டத்தில் சிக்கிய இன்னொரு ரவுடியை காப்பாற்றும் 'தமிழ்' போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜித். (போலீஸ்) தொப்பையுடன் வந்தாலும் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார் பார் என்று தியேட்டரில் பின் பக்கம் கமெண்ட் வந்ததையும் பொருட்படுத்தாமல் எல்லா ரவுடிகளையும் கை,கால், துப்பாக்கி என்று போட்டுத் தள்ளிவிடுகிறார். ஓப்பனிங் சீனில் இது கூட செய்யவில்லை என்றால் எப்படி ?
தல சும்மா சொல்லக்கூடாது 'தள தள' என்று இருக்கிறார்.More need Click Here Thanks to இட்லிவடை