ஆஸ்கார் விருது

83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.


பிளாக் ஸ்வான் படத்தின் நாயகி நடாலிபோர்ட்மானுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை காலின் ஃபிர்த் பெற்றார். தி கிங்ஸ் ஸ்பீச் படத்தில் நடித்ததற்காக காலின் ஃபிர்த்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த அனிமேஷன் குறும்படமாக வால்ட் டிஸ்னியின் டே அன்ட் நைட் தேர்வு

சிறப்பு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் ‌பகிர்ந்து கொண்டுள்ளனர்.