உலக கோப்பை கிரிக்கெட்டில் 5வது சதம் அடித்து சச்சின் தெண்டுல்கர் சாதனை

உலக கோப்பையில் தெண்டுல்கர் அடித்த 5 சதங்கள் விவரம் வருமாறு:


ரன் எதிரணி இடம் ஆண்டு

127* கென்யா கட்டாக் 1996

137 இலங்கை டெல்லி 1996

140* கென்யா பிரிஸ்டல் 1999

152 நமிபியா பீட்டர்மரிட்ஸ்பர்க் 2003

120 இங்கிலாந்து பெங்களூர் 2011