எந்திரன் -குட்டி செய்திகள்

ஒரு டிக்கெட்டின் விலை 25 டாலர். இந்திய மதிப்பு படி 1150 ரூபாய். இந்த மதிப்புக்கு, ஹாலிவுட் படத்தின் டிக்கெட் கூட விற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும்,  ஒரே நேரத்தில்  வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ‘எந்திரன்’. இந்தியா மற்றும் இத்தனை நாடுகளில் மூன்று  மொழிகளிலும்  ஒரே நாளில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையையும் எந்திரன் பெறுகிறது.