எந்திரன் -குட்டி செய்திகள்

தமிழகத்தில், சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 50 தியேட்டர்களில் எந்திரன் இன்று ரிலீஸாகியுள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 காட்சிகளை போடவுள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 தியேட்டர்களில் எந்திரனை திரையிடுகின்றனர்