சாவித்திரி தமிழ்த் திரை

காதல் கதைகளுடன் தமிழ் சினிமா தொடங்கவில்லை. புராணக் கதைகளில் இரு பாலருக்குள் ஈர்ப்பு இருந்தாலும் அதைக் காதல் என்று கூற முடியாது.

ஆனால் காதலுக்கு எப்படி இலக்கணம் கூறுவது? 'அம்பிகாபதி' திரைப்படத்தில் காதல்தான் ஆதார சுருதி. அரசனிடம் நிறைய அதிகாரம் குவிந்திருந்தாலும் அவன் எளியோரும் அணுகக்கூடியவனாக இருந்திருக்கிறான். காதலன்-காதலியின் வர்க்க பேதம் அவனைச் சங்கடப்படுத்தியிருக்கக்கூடும் என்றாலும் கீழ் வர்க்க அம்பிகாபதி அவனுடைய நூறாவது பாட்டையும் பேரின்பச் சுவை கொண்டதாக இயற்றியிருந்தால் அரசன் தன் மகளை அரசவைக் கவிஞரின் மகனுக்கு மணமுடித்திருப்பான்
சாவித்திரி தமிழ்த் திரை சாவித்திரி தமிழ்த் திரை Reviewed by RitchieStreet.co.in on 9/03/2008 06:29:00 AM Rating: 5
Powered by Blogger.