காளிதாஸ்

காளிதாஸ் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

துணுக்குகள்

இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்.
காளிதாஸ் காளிதாஸ் Reviewed by RitchieStreet.co.in on 9/03/2008 06:08:00 AM Rating: 5
Powered by Blogger.